Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது 

 

  • பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
  • வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

 

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ பிமல் ரத்னாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ சமிந்த விஜேசிறி கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ காஞ்சன விஜேசேகர கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ பந்துல குணவர்தன கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

23 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

1 Private members’ motions

 

மேலதிக விபரங்களுக்கு  - Click Here

Download Pdf