Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

 

ஒதுக்கீட்டு  (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)  சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

நாட்டைக் கட்டியெழுபுதல் வரி - (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்)  சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக்க பத்திரன – கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக்  கேட்பதற்கு
  3. கௌரவ வாசுதேவ நாணயக்கார – கல்வி  அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயாக -  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ இந்திக அனுருத்த ஹேரத் - கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக்  கேட்பதற்கு
  6. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக்  கேட்பதற்கு
  7. கௌரவ சந்திம விஜேசிறி - மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ சுனில் ஹன்டுன்நெத்தி  -  காணி அமைச்சரைக்  கேட்பதற்கு
  9. கௌரவ புத்திக பத்திரன – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவஅமைச்சரைக்  கேட்பதற்கு
  10. கௌரவ பிமல் ரத்னாயக - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவஅமைச்சரைக்  கேட்பதற்கு
  12. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா  - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக்  கேட்பதற்கு
  13. கௌரவ சுனில் ஹன்டுன்னேத்தி – பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக்  கேட்பதற்கு
  14. கௌரவ புத்திக்க பத்திரன - கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக்  கேட்பதற்கு
  15. கௌரவ பிமல் ரத்னாயக - அமைச்சரைக்  கேட்பதற்கு - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

 

12 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களிற்கு - இங்கு அழுத்தவும்

Download Pdf