Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் - 08) (1)
  • குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்
  • வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து  எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • உண்ணாட்டரசிறைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ கௌரவ சமிந்த விஜேசிறி – போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ டளஸ் அழகப்பெரும – அபிவிருத்தி பணிப்பொறுப்புக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ டக்ளஸ் தேவானந்தா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ பந்துல குணவர்தன – கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ வாசுதேவ நாணயக்கார – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில –  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ இம்ரான் மஹரூப் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ டக்ளஸ் தேவானந்தா – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பந்துல குணவர்தன – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

6 சட்டமூலங்கள், கட்டளைகள் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு - Click Here

Download Pdf