Commencement of Public Business

­­­­­­­­­­­பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது   

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ நிதி அமைச்சரைக் கேட்பதற்கு.
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு.
  5. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  7. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  8. கௌரவ டளஸ் அழகப்பெரும கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  9. கௌரவ ஹேஷான் விதானகே கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  10. கௌரவ லக்கீ ஜயவர்தன கல்வி அமைச்சரைக் கேட்பதற்;கு.
  11. கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு.
  12. கௌரவ புத்திக பத்திரண தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  14. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

Download Pdf